|
|
ஆங்கிலம் - தமிழ் அகராதி
| Abstract |
- |
அருவமான |
| Absurd Literature |
- |
அபத்த இலக்கியம் |
| Adaptation |
- |
தழுவல் |
| Aesthetic |
- |
அழகியல் |
| Allegory |
- |
உருவகக்கதை |
| Allusion |
- |
மறைகுறிப்பு |
| Ambiguity |
- |
பொருள் மயக்கம் |
| Anti Novel |
- |
எதிர் நாவல் |
| Archtypel Criticism |
- |
மூலப்படிவ விமர்சனம் |
| Author and Death of Author |
- |
ஆசிரியரும் ஆசிரியர் மரணமும் |
| Autobiographical Novel |
- |
தன் வரலாற்று நாவல் |
| Autobiography |
- |
தன்வரலாறு |
| Ballad |
- |
கதைப்பாடல் |
| Biography |
- |
வாழ்க்கை வரலாறு |
| Character the |
- |
நடைச்சித்திரம் |
| Classic |
- |
செவ்வியல் இலக்கியம் |
| Classicism |
- |
செவ்வியல் இலக்கியப் போக்கு |
| Convention |
- |
ஏற்புடைய வழக்கம் |
| Creative Language |
- |
படைப்பு மொழி |
| Deconstruction |
- |
தகர்ப்பமைப்பு வாதம் |
| Detective Story |
- |
துப்பறியும் புனைகதை |
| Dialect |
- |
வட்டார மொழி |
| Dissociation of Sensibility |
- |
சிந்தனை உணர்ச்சிப் பிரிப்பு |
| Dramatic Monologue |
- |
நாடகத் தன்னுரை |
| Ecrivain/Ecrivant |
- |
இலக்கியத்தரமான படைப்பாளி |
| Elegy |
- |
கையறு நிலைபாடல் |
| Erotic Poetry |
- |
பாலுணர்வுக் கவிதை |
| Evaluation |
- |
மதிப்பிடுதல் |
| Existentialism |
- |
இருத்தலியம் |
| Experimental Writings |
- |
சோதனைப் படைப்புகள் |
| Fable |
- |
நீதிக்கதை |
| Fairy/Ghost Story |
- |
தேவதைக்கதை |
| Feminism |
- |
பெண்ணியம் |
| Form |
- |
உருவம் |
| Formalism Russian |
- |
ரஷ்ய உருவவியல்வாதம் |
| Historical Novel |
- |
வரலாற்று நாவல் |
| Humanism |
- |
மனிதநேயம் |
| Image |
- |
படிமம் |
| Imagination |
- |
கற்பனை |
| Imitation |
- |
போலி |
| Impressionism |
- |
உள்ளப்பதிப்பு |
| Inspiration |
- |
அகத்தூண்டுதல் |
| Journalist Writings |
- |
பத்திரிகை எழுத்து |
| Legend |
- |
பழ மரபுக்கதை |
| Literary Forgery |
- |
இலக்கிய மோசடி |
| Literary Polimics |
- |
இலக்கிய அரசியல் |
| Lyric |
- |
இசைப்பாடல் |
| Magical Realism |
- |
மாய எதார்த்தவாதம் |
| Melodrama |
- |
மிகை உணர்ச்சி நாடகம் |
| Metaphysical Poetry |
- |
நுண்புலக்கவிதை |
| Modernism |
- |
நவீனத்துவம் |
| Narrative Verse |
- |
கதை கூறும் கவிதை |
| Naturalism |
- |
இயல்புவாதம் |
| Neo Classicism |
- |
புதுச்செவ்வியல்வாதம் |
| Neo Criticism |
- |
புதுவிமர்சனம் |
| New Historicism |
- |
நவீன வரலாற்று வாதம் |
| Novella |
- |
குறுநாவல் |
| Objective Correlative |
- |
உள்ளுணர்வின் எதிரினை |
| Orientalism |
- |
கீழை தேசவியல் |
| Plagiarism |
- |
இலக்கியத்திருட்டு |
| Plot |
- |
கதைத்திட்டம் |
| Poetic Diction |
- |
கவிதையில் சொல்லாட்சி |
| Post Modernism |
- |
பின் நவீனத்துவம் |
| Post Structuralism |
- |
பின் அமைப்பியல் |
| Propaganda Literature |
- |
பிரச்சார இலக்கியம் |
| Rationalism |
- |
பகுத்தறிவு வாதம் |
| Reader Response Theory |
- |
வாசக எதிர்வினைக்கோட்பாடு |
| Readerly Writerly |
- |
வாசகப் பிரதி எழுத்தாளர் பிரதி |
| Realism |
- |
எதார்த்தவாதம் |
| Rigional Novel |
- |
வட்டார நாவல் |
| Renaissance |
- |
மறுமலர்ச்சி |
| Rhetoric |
- |
சொல்லாட்சி |
| Romance |
- |
உணர்ச்சிக் கதை |
| Romanticism |
- |
உணர்ச்சி மையவாதம் |
| Satire |
- |
அங்கதம் |
| Science Fiction |
- |
அறிவியல் புனைகதை |
| Sentimentalism |
- |
மிகை உணர்ச்சி |
| Settings |
- |
பின்னணி |
| Short Story |
- |
சிறுகதை |
| Stream of Consciousness |
- |
நனவோடை உத்தி |
| Structuralism |
- |
அமைப்பு மையவாதம் |
| Style |
- |
நடை |
| Subjectivity Objectivity |
- |
அகவயமான புறவயமான |
| Sublime |
- |
உன்னதம் |
| Surrealism |
- |
மீ எதார்த்தம் |
| Technique |
- |
உத்தி |
| Text |
- |
பிரதி |
| Textual Criticism |
- |
மூலப்பாட விமர்சனம் |
| Travel Literature |
- |
பயண இலக்கியம் |
| Unity |
- |
ஒருமை |
| View Point |
- |
பார்வைக் கோணம் |
|